karur கரூர் முதலைப்பட்டியில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும் பணி துவக்கம் நமது நிருபர் ஆகஸ்ட் 7, 2019 கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகாவுக்கு உட்பட்டது முதலைப்பட்டி கிராமம். இது திருச்சி- கரூர் மாவட்ட எல்லையில் உள்ளது.